Search

Home > Erode Kathir > #73 Kaathal - The Core
Podcast: Erode Kathir
Episode:

#73 Kaathal - The Core

Category: Education
Duration: 01:10:01
Publish Date: 2024-05-14 14:24:55
Description:

நடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல.


அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது 'Mammootty is always reinventing himself'. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவுகோல்.


அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‘Kaathal - The Core" என்னை மிகவும் ஈர்த்த படம். அந்தப் படம் குறித்து, படத்தின் பின்னணி குறித்து சமீபத்தில் ஈரோடு வாசல் - அந்திமுற்றம் நிகழ்வில் நிகழ்த்திய உரை முதல் பின்னூட்டத்தில்.. (Spoiler Alert : கதை சொல்லப்பட்டிருக்கும்)

Total Play: 0