Search

Home > Erode Kathir > #71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?
Podcast: Erode Kathir
Episode:

#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

Category: Education
Duration: 00:08:59
Publish Date: 2024-04-11 08:29:05
Description:

மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ்.


இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. 

Total Play: 0