Search

Home > Erode Kathir > நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம்
Podcast: Erode Kathir
Episode:

நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம்

Category: Education
Duration: 00:10:12
Publish Date: 2020-04-07 14:59:24
Description:

இந்த நாட்கள் எப்படியானதாகினும், நடந்து, ஓடி, தாண்டி, மிதித்து, தவழ்ந்து, ஊர்ந்து கடந்து சென்று விடுவோம். வேறொரு நாட்களில் நின்றபடி, ‘கடந்த அந்த நாட்கள் இருக்கே... அதை எப்படிக் கடந்தேன் தெரியுமா!’ என்று பெரும்பாலானோர் கதை பேசக் காத்திருப்போம்.

Total Play: 0