Search

Home > Boomer Talks > (S2:E6) Pulla yar?
Podcast: Boomer Talks
Episode:

(S2:E6) Pulla yar?

Category: Comedy
Duration: 01:23:57
Publish Date: 2022-09-06 03:52:55
Description: ஆசியா முழுவதும் பல புத்த சிலைகள் தலை இல்லாமல் இருக்கின்றன. சில சிலைகள் வெறும் தலையுடன் மட்டும் இருக்கிறது. இதை செய்தது யாராக இருக்க கூடும். யார் புத்தனின் தலையை உடைத்தது. ஒரே காலகட்டத்தில் புத்த சிலையின் தலைகள் உடைக்கப்பட்டது கடவுள் அவதாரம் என்று சொல்லப்படுகிற பல்வேறு சிலைகள் நாய், குரங்கு, பன்றி, யானை, எலி, சிங்கம், மீன் புதிதாக உருவாக்கப்பட்டது. புத்தம் அன்பையும், மனிதத்தைதையும், ஒழுக்க நெறியையும் போதித்தது இவையெல்லாம் யாருக்கு வெறுப்பை தந்ததோ அவர்களே புத்த வீழ்ச்சிக்கு காரணமானவர்கள். எங்காவது மனித உடலும் யானை தலையும் சேருமா??? https://drive.google.com/drive/folders/1k71dMaQ-6cZ-hV1qXkEFdkK18R0MaVz9?usp=sharing --- Send in a voice message: https://anchor.fm/boomer-talks/message
Total Play: 0