Search

Home > கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast) > 604 | 19 - ஓலைச்சுவடி பத்திரிக்கை | பரமார்த்தகுரு கதைகள்
Podcast: கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)
Episode:

604 | 19 - ஓலைச்சுவடி பத்திரிக்கை | பரமார்த்தகுரு கதைகள்

Category: Kids & family
Duration: 00:08:23
Publish Date: 2024-09-02 12:30:00
Description:

என்ன புதுசு? | What's new?

மிக்க நன்றி!

__________

கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்:

  1. கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான்.
  2. குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம்.

அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம்.

__________

வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday.

வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha. 

Total Play: 0