Search

Home > Tamil Quran Audio > அத்தியாயம் : 2 - அல் பகரா - அந்த மாடு - (2:171-286)
Podcast: Tamil Quran Audio
Episode:

அத்தியாயம் : 2 - அல் பகரா - அந்த மாடு - (2:171-286)

Category: Religion & Spirituality
Duration: 01:40:26
Publish Date: 2018-03-06 04:15:11
Description: திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக 'அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது. காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.
Total Play: 0