Search

Home > Tamil Quran Audio > அத்தியாயம் : 3 - ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்
Podcast: Tamil Quran Audio
Episode:

அத்தியாயம் : 3 - ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

Category: Religion & Spirituality
Duration: 02:02:33
Publish Date: 2018-03-06 04:24:40
Description: இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும் குறிக்கும். இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.
Total Play: 0