Search

Home > Tamil Quran Audio > அத்தியாயம் : 10 - யூனுஸ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
Podcast: Tamil Quran Audio
Episode:

அத்தியாயம் : 10 - யூனுஸ் - ஓர் இறைத் தூதரின் பெயர்

Category: Religion & Spirituality
Duration: 01:08:40
Publish Date: 2018-03-08 01:30:14
Description: இந்த அத்தியாயத்தில் 98வது வசனத்தில் யூனுஸ் நபியை ஏற்காத மக்கள், இறைவனுடைய தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி ஏகஇறைவனை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி இடம் பெறுவதால் யூனுஸ் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
Total Play: 0