|
Why was Gopu’s schooling delayed? What happened when he began playing with Cheenu? Why was Gopu’s uncle rushed to the spot? Why was Gopu crying continuously? What did Kamala teacher advised Gopu? Why was the teacher angry? கோபுவின் படிப்பு ஏன் தடைபட்டது? சீனுவுடன் விளையாடும் போது என்ன நடந்தது? கோபுவின் மாமா ஏன் ஓடிவந்தார்? எதற்காக கோபு தொடர்ந்து அழுதான்? கமலா டீச்சர் கோபுவிடம் என்ன சொன்னார்? அவருடன் கோபு எங்கே சென்றான்? டீச்சருக்கு ஏன் கோபம் வந்தது? கோபு தன்னுடைய கொய்யாப்பழத்தை எப்படி கண்டுபிடித்தான்?
|